1 Comment

எங்கள் பணிக்கு அன்னைதெரசா விருது.


தமிழ் நாடு நண்பர்கள் சமூகபணி மையம் தனது 25 ஆண்டுவிழாவையும், அன்னைதெரசா அவர்களின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடியது,இதில் சிறந்த சமூக சேவைக்கான அன்னை தெரசா விருது 2010 வெளிச்சம் செரின் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் K.P.P.சாமி வர்களால் வழங்கப்பட்டது..விழாவில் பேசிய கேபிபி.சாமி..வெளிச்சம் இன்னுமாயிரம் மாணவர்கள் வாழ்வில் வெளிச்சம் தரவேண்டும். ஏனெனில் கல்வி மட்டும் தான் இந்த சமூகத்தில் ஏற்றத்தாழ்வை அகற்றும் என்றார்.விழாவில் பார்வையற்றோர்களூக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..

One comment on “எங்கள் பணிக்கு அன்னைதெரசா விருது.

  1. Vaalthukkal Ms.Sherin. I very much like to Cotinue Ur service and Reward like this.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: